TNPSC GROUP - IV TEST PAPER - I

0 SUN LIFE CARE
Question 1: பாளைய வாரியங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A) 1923
B) 1924
C) 1925
D) 1926
Explanation: 1924.

Question 2: நகர்பாலிகா மசோதா முதன்முதலில் யார் பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
A) வி.பி.சிங்
B) சந்திரசேகர்
C) இராஜிவ் காந்தி
D) நரசிம்ம ராவ்
Explanation: இராஜிவ் காந்த.

Question 3: இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ல் இடம்பெற்றுள்ள அறிவுரைகளுக்கான அதிகாரப்பத்திரம் இந்திய அரசியலமைப்பில் என்னவாக இணைக்கப்பட்டுள்ளது?
A) அடிப்படை உரிமைகள்
B) இந்திய அரசாங்கத்தின் பணிகள்
C) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள்
D) நாட்டின் நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்துதல்
Explanation:அரசு வழிகாட்டும் நெறிமுறைகள்.

Question 4: இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்பு அவை தேவை என முதலில் விவாதித்தவர்
A) 1934-ல் எம்.என்.ராய்
B) 1936-ல் இந்திய தேசிய காங்கிரஸ்
C) 1942-ல் முஸ்லீம்லீக்
D) 1946-ல் அனைத்து கட்சிகள் கூட்டத்தில்
Explanation: 1934-ல் எம்.என்.ராய்.

Question 5: தேசிய தலைநகரப்பகுதி டெல்லிக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் விதி
A) ஷரத்து 239A
B) ஷரத்து 239AA
C) ஷரத்து 239B
D) ஷரத்து 239BB
Explanation: ஷரத்து 239AA.

Question 6: ஒன்பதாம் அட்டவணை எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
A) முதல்
B) ஒன்பது
C) முப்பத்தைந்து
D) முப்பத்தி ஆறு
Explanation: முதல்.

Question 7: சுதந்திரம் மற்றும் பிரதிநிதித்துவம் என்ற இரு உரிமைகள் கண்டிப்பாக தேவைப்படும் ஆட்சி முறை
A) பொதுவுடைமை
B) மக்களாட்சி
C) முடியாட்சி
D) வகுப்புவாதம்
Explanation: மக்களாட்சி.

Question 8: பண்டித ஜவஹர்லால் நேரு, ராஜஸ்தான் மாநிலம் நகவூரில் பஞ்சாயத்து ராஜ்க்கு அடிக்கல் நாட்டிய நாள்
A) அக்டோபர் 2,1959
B) 12 அக்டோபர் 1959
C) 25 டிசம்பர் 1959
D) 10 டிசம்பர் 1959
Explanation: அக்டோபர் 2,1959.

Question 9: 1898-ம் ஆண்டு மெட்ராஸில் விதவைகள் இல்லத்தை ஏற்படுத்தியவர்
A) வீரசலிங்கம் பந்தலு
B) ஜி. சுப்பிரமணியன்
C) ராஜா ராமகிருஷ்ணராவ்
D) சிவபிரியம்மாள்
Explanation: வீரசலிங்கம் பந்தலு.

Question 10: நீதி கட்சியில் சி.என். அண்ணாதுரை _____ ல் சேர்ந்தார்
A) கி.பி.1925
B) கி.பி.1935
C) கி.பி.1940
D) கி.பி.1947
Explanation: கி.பி.1935.

Question 11: ஒரு தனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை _____ ல் கூட்டினார்.
A) 1937
B) 1938
C) 1939
D) 1940
Explanation: 1939.

Question 12: “மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுயமரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்” என்று கூறியவர் யார்?
A) தந்தை பெரியார்
B) பாலகங்காதர திலகர்
C) காமராஜ்
D) ஓமந்தூரார்
Explanation: தந்தை பெரியார்

Question 13: துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளூவர் நெறிப்படுத்துகிறார்?
A) அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்
B) எதிர்த்து போராடுதல்
C) துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்
D) துன்பத்தின் போது வருந்துதல்
Explanation: துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்

Question 14: “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை” என முழங்கியவர் யார்?
A) பி. தியாகராஜர்
B) பெரியார்
C) சி. நடேசனார்
D) டி.எம். நாயர்
Explanation: சி. நடேசனார்

Question 15: “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர் _____
A) முத்துலட்சுமி
B) தர்மாம்பாள்
C) மூவலூர் ராமாமிர்தம்
D) அம்புஜத்தம்மாள்
Explanation: மூவலூர் ராமாமிர்தம்

Question 16: நந்தனார் சரித்திரம் என்ற இசை நாடகம் மூலம் சமுதாய சமய சீர்திருத்தக் கருத்துக்களை கூரியவர் _____
A) கோபாலகிருஷ்ண பாரதி
B) ஆர். எஸ். பாரதி
C) தியாகராஜர்
D) பம்மல் சம்பந்தனார்
Explanation: கோபாலகிருஷ்ண பாரதி

Question 17: தாழ்த்தப்பட்ட மக்களை சாதியற்ற திராவிடர் என்று மக்கள் தொகை கணக்கீட்டில் கூற வேண்டுகோள் விடுத்தவர் யார்?
A) ரெட்டைமலை சீனிவாசன்
B) அயோத்திதாசர்
C) எம்.சி. ராஜா
D) அம்பேத்கர்
Explanation: அயோத்திதாசர்

Question 18: “பொன்னோடு வந்து கறியோடு பெயரும்” என்று குறிப்பிடும் நூல் எது?
A) அகநானாறு
B) மதுரைக்காஞ்சி
C) புறநானூறு
D) தொல்காப்பியம்
Explanation: அகநானாறு

Question 19: பறையன் மற்றும் பஞ்சமி என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ஆதிதிராவிடர் (மற்றும்) ஆதி ஆந்திரர் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துமாறு சட்டசபையில் வலியுறுத்தியவர் யார்?
A) எம்.சி. ராஜா
B) இரட்டைமலை சீனிவாசன்
C) அயோத்தி தாசர்
D) முத்துலெட்சுமி அம்மையார்
Explanation: எம்.சி. ராஜா

Question 20: 1920-ம் ஆண்டு தமிழகத்தில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள் _____
A) மார்ச் 17
B) ஏப்ரல் 17
C) மே 17
D) ஜூன் 17
Explanation: ஏப்ரல் 17

Question 21: மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் தமிழ் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A) 1866
B) 1869
C) 1876
D) 1881
Explanation: 1876

Question 22: பின்வரும் சங்க இலக்கியங்களில் எது சங்க கால சேரர்களைப் பற்றிய பிரத்தியேகக் குறிப்பை அளிக்கிறது?
A) பரிபாடல்
B) பதிற்றுப்பத்து
C) கலித்தொகை
D) புறநானூறு
Explanation: பதிற்றுப்பத்து

Question 23: மெட்ராஸின் முது பெரும் மனிதர் மற்றும் நீதிக்கட்சியின் அறிவுமிக்க முதியவர் என போற்றப்படுபவர்?
A) தியாகராய செட்டி
B) கே.வி. ரெட்டி
C) வி.ஆர். நெடுஞ்செழியன்
D) கே. அன்பழகன்
Explanation: தியாகராய செட்டி

Question 24: திராவிட பிரபலங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
A) தாராவத் மாதவன் நாயர்
B) சி. சங்கரன் நாயர்
C) ஜே.எம். நல்லுசாமி பிள்ளை
D) பகதூர் ஏ.பி.பட்ரோ
Explanation: சி. சங்கரன் நாயர்

Question 25: “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்று முழங்கியவர்
A) வைகுண்டர்
B) வள்ளளார்
C) மறைமலை அடிகள்
D) ஜி.யு. போப்
Explanation: வள்ளளார்

Question 26: “வடமொழியுடன் தமிழ் பேசுவது மணிகள் மற்றும் சிவப்பு மிளகாய்களால் செய்யப்பட்ட மாலை போல் தெரிகிறது” என்று சொன்னவர் யார்?
A) வள்ளளார்
B) உ.வே. சுவாமிநாதர்
C) சி. கல்யாணசுந்தரனார்
D) பரிதிமாற் கலைஞர்
Explanation: பரிதிமாற் கலைஞர்

Question 27: சி.என். அண்ணாதுரையின் முதல் கதை எந்த இதழில் வெளியானது
A) குடியரசு
B) கல்கி
C) திராவிடன்
D) ஆனந்த விகடன்
Explanation: ஆனந்த விகடன்

Question 28: “ஒடுக்கப்பட்ட இந்துக்கள்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A) பி.ஆர். அம்பேத்கார்
B) ரெட்டைமலை சீனிவாசன்
C) எம்.சி. ராஜா
D) ஜோதிபா பூலே
Explanation: எம்.சி. ராஜா

Question 29: “தென்னன்" என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
A) பொருட்பெயர்ச்சொல்
B) இடப்பெயர்ச்சொல்
C) காலப்பெயர்ச்சொல்
D)சினைப்பெயர்ச்சொல்
Explanation: இடப்பெயர்ச்சொல்

Question 30: “இல்லை" என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
A) தெரிநிலை வினைமுற்று
B) எதிர்மறை பெயரெச்சம்
C) குறிப்பு வினைமுற்று
D)வியங்கோள் வினைமுற்று
Explanation: குறிப்பு வினைமுற்ற

Question 31: பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) கோலம்-அழகு
B) கூளம் - தானியம்
C) குழவி - குழந்தை
D)கூறை - புடவை
Explanation: கூளம் - தானியம்

Question 32: ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு கரி - கறி .
A) கருமை - கடுமை
B) மிளகு - யானை
C) இறைச்சி - கருமை
D)யானை - காய்கறி
Explanation: யானை - காய்கறி

Question 33: ஒரு பறவை மேற்கு திசையில் 200 மீட்டர் பறந்து வலது புறம் திரும்பி மேலும் 100 மீட்டர் பறக்கிறது. பின்னர் கிழக்கே திரும்பி 300 மீட்டர் பறந்து பின் திரும்பி தெற்கு திசையில் 100 மீட்டர் பறக்கிறது. ஆரம்ப புள்ளியிலிருந்து பறவை எவ்வளவு தூரத்தில் உள்ளது.
A) 100 மீ
B) 150 மீ
C) 124 மீ
D) 116 மீி
Explanation: 100 மீி

Question 34: கடிகாரத்தில் 9 மணி ஆகிறது. மேலும் மணிநேர முள் தென் கிழக்கை நோக்கி இருப்பதைக்கண்டேன். அந்த நேரத்தில் எனது கடிகாரத்தின் நிமிட முள் எந்த திசையில் உள்ளது.
A) கிழக்கு
B) வடக்கு
C) தெற்கு
D) தென்மேற்கு
Explanation: தென்மேற்கு

Question 35: ஒரு கிளப்பின் உறுப்பினர்களாக இருந்த 30 பேரும், ஒற்றையர்களுக்கான பூப்பந்து விளையாட்டை விளையாடுவது என்று தீர்மானித்தனர். ஒவ்வொரு முறை ஒரு உறுப்பினர் தோற்கும்போதும் அவர் அந்த விளையாட்டில் இருந்து வெளியேறிவிடுவார். இந்த விளையாட்டில் சமநிலை(tie) என்பதே இல்லை. வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு குறைந்தபட்சம் எத்தனை விளையாட்டுக்கள் விளையாடியிருக்க வேண்டும்.
A) 15
B) 29
C) 61
D) இவற்றில் எதுவும் இல்லை
Explanation: 29

Question 36: ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை ஆகும். 30 நாட்கள் கொண்ட மாதத்தின் முதல் நாள் சனிக்கிழமை எனில் அந்த மாதத்தில் எத்தனை வேலை நாட்கள் இருக்கும்.
A) 21
B) 23
C) 22
D) 24
Explanation: 23

Question 37: பின்வரும் எந்த நாள்காட்டி 2003-ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி போன்று இருக்கும்.
A) 2014
B) 2015
C) 2012
D) 2013
Explanation: 2014

Question 38: கீழ்கண்ட தொடரைக் கவனித்து விடையளிக்கவும் D Rs.=8Q+$O-@Z%6d#A?7>GB மேற்கண்ட தொடர் வலமிருந்து இடமாக எழுதப்படும்போது 17-வது உறுப்பின் இடப்புறமாக அமைந்த 8-வது உறுப்பு எது?
A) -
B) d
C) 6
D) %
Explanation: 6

Question 39: கீழ்கண்ட தொடரில் எத்தனை 4 என்ற எண்ணுக்கு முன்னால் 7 என்ற எண்ணும் உடனே தொடர்ந்து 3 என்ற எண் வராமலும் இருப்பதைக் காண்க. 5432174362741537428743
A) 5
B) 4
C) 3
D) 2
Explanation: 2

Question 40: எழுத்து – எண் வரிசையைப் படித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கவும். E7GBM4NKH2ACZSV3FIJLOQ5PR வலது புறத்தில் தொடங்கி ஒவ்வொரு மூன்றாவது எழுத்து / எண் திங்கள்கிழமை முதல் வாரத்தின் அடுத்த நாட்களை மாற்றினால், எந்த எழுத்து வியாழக்கிழமையை மாற்றும்.
A) A
B) S
C) F
D) Z
Explanation: S

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.